பளையில் விபத்தில் சிக்கிய பேரூந்து – இருவர் பலி

Spread the love
பளையில் விபத்தில் சிக்கிய பேரூந்து – இருவர் பலி

பளை கரந்தாய் பகுதியில் தனியார் பயணிகள் பேரூந்து ஒன்று ஊந்துருளி ஒன்றுடன் மோதி விபத்தில் சிக்கியதால் இருவர் பலியாகினர் ,

பலியானவர்கள் சடலம் தற்போது கிளிநொச்சி மருத்துவமனையில் வைக்க பட்டுள்ளது .பளை போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply