பறிபோன சுவிஸ் தூதரக அதிகாரி பதவி – ஆப்பு வைத்த இலங்கை

Spread the love
பறிபோன சுவிஸ் தூதரக அதிகாரி பதவி – ஆப்பு வைத்த இலங்கை

இலங்கை – சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றிய சிங்கள பெண் ஒருவர் வெள்ளை வானில் கடத்த பட்டு ,பாலியல்

துன்புறுத்தலுக்கு உள்ளானார் என கூறி சுவிஸ் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது ,

எனினும் மூன்று நாட்களாக குற்ற புலனாய்வு திணைக்களம் மேற்கொண்ட இருபது மணித்தியால விசாரணையில் அது பொய் என நிரூபிக்க பட்டுள்ளது எனவும் ,

லங்கை அரசு ,மற்றும் இராணுவத்தின் மீது அப்பண்டமான குற்ற சாட்டுக்களை சுமத்தவே இந்த நாடகம் அரங்கேற்ற பட்டதாக தெரிவித்துள்ளது .

இதனை அடுத்து சுவிஸ் தூதரக பெண் அதிகாரி இடைக்கால தடை விதிக்க பட்டு பணியில் இருந்து நீக்க பட்டுள்ளாராம்

Leave a Reply