படகை துரத்தி தாக்கிய திமிங்கலம் திகில் வீடியோ

Spread the love

படகை துரத்தி தாக்கிய திமிங்கலம் திகில் வீடியோ

கடலில் பயணித்து கொண்டிருந்த படகுகள் மத்தியில் திடீரென தோன்றிய திமிங்கலம் ஒன்று அந்த படகை மூழ்கடிக்க முனைந்துள்ளது.

திமிங்கலம் படகின் மீது பலத்த தாக்குதலை மேற்கொண்ட பொழுதும் படகில் பயணித்தவர்கள் காயங்கள் இன்றி உயிருடன் தப்பித்துள்ளனர்.

படகை தாக்கிய திமிங்கலத்தின் கோர காட்சிகள் உலக ஊடகங்கள் முதல் சமூக வலைத்தளங்கள் வரை வைரலாகிய வண்ணம் உள்ளது.

திமிங்கலம் இந்த சிறு கடல் பகுதியில் திடிரென தோன்றி தாக்குதல் நடத்தியுள்ளது அந்த கடல்பகுதியில் பயணிக்கும் சிறிய படகுகள் வரை பீதியை ஏற்படுத்தியுள்ளது.

கடலில் படகின் மீது நடந்த திமிங்கல தாக்குதல் உலக மக்கள் மத்தியில் வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    Leave a Reply