பங்கு சந்தை தங்கம் வாங்கி குவிக்க அரிய சந்தர்ப்பம்

Spread the love

பங்கு சந்தை தங்கம் வாங்கி குவிக்க அரிய சந்தர்ப்பம்

உலக பங்கு சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து செல்கிறது .

பங்கு சந்தையில் தங்கம் தற்போது அதுவே வீழ்ச்சி நிலை நோக்கி செல்லும் நிலை காணப்படுகிறது .

இவ்வேளை தங்கத்தை வாங்கி குவிக்க அரிய சந்தர்ப்பம் மக்களே உங்களை தேடி வருகிறது .இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி தங்கத்தை வாங்கி குவித்து கொள்ளுங்கள் .


இராண்டாயிரத்து இருபதாம் ஆண்டின் பின்னர் முதன் முறையாக 1500 விலை பகுதியை தங்கம் எட்டி தொடும் நிலை காணப்படுவதை அவதானிக்க முடிகிறது .

பங்கு சந்தை தங்கம் வாங்கி குவிக்க அரிய சந்தர்ப்பம்

டெக்கினிக்கல் கணிப்பின் படி இந்த விடயம் அவதானிக்க முடிகிறது ,நமது கணிப்பு மெய்ப்படும் எனின் இந்த தாக்கம் எதிர் வரும் இரண்டு மாதங்களுக்குள் நாம குறிப்பிடும் பகுதியை எட்டி பிடிக்கும் நிலை காணப்படுகிறது.

ரெண்டிங் லைன் அவதானிப்பில் அதன் கீழ் நிலை தங்கம் தொடும் படியாகவும் அதுவே அதிக சரிவாக 1378 ஐ காண்பிக்கிறது .

ஆகையால் இந்த நிலைகள் வரும் பொழுது மக்கள் அச்சம் இன்றி பங்கு சந்தையில் தங்கத்தை அதிகமாக வாங்கி குவித்து அதிக இலாபத்தை பெற்று கொள்ள முடியும்.

ஒரு நாட்டின் நாணய மாற்றும் அதன் பொருளாதாரம் என்பன தங்கத்தை வைத்தே பிரதானமாக மதிப்பீடு செய்ய படுகிறது.

பண கையாடலை உரியமுறையில் மேற்கொண்டால் ,அதாவது ஆயிரம் டொலர் உங்களிடம் வைப்பில் இருந்தால் 0.03 என்பதன் ஊடாக ரேடிங் செய்திட முனைந்தால் அச்சம் இன்றி தங்கத்தில் அதிக பணத்தை வைப்பதுடன் அந்த ரேட்டை முடித்து கொள்ள முடியும்.

ஆகையால் இதனை கவனத்தில் கொண்டு செயல் பட்டால் ,இந்த பங்கு சந்தையில் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்.

அவசரம் ,பதட்டம் இன்றி உங்கள் பயணத்தை தொடர்ந்தால் வெற்றி உங்கள் பக்கமே.இலக்கை செல்வது நாங்கள் வெற்றியை தீர்மானிப்பது நீங்கள்.

அதிக ரிஸ்க் எடுப்பின் அது உங்கள் முதலீட்டுக்கு ஆபத்தான ஒன்றாகும் ,
அதனை கவனத்தில் வைத்து செயல்படுதல் இங்கே வலியுறுத்தி கூற விரும்புகிறோம் .

தங்கம் வாங்கி குவிக்க உங்கள் வாசல் தேடி அரிய சந்தர்ப்பம் வருகிறது .உரியமுறையில் ரேடிங்கை கையாண்டு வற்றி பெற்று வரலாற்று படையுங்கள் –

நன்றி – வன்னிvanni forex .

    Leave a Reply