நியூசுலாந்து எரிமலை வெடித்து 5 பேர்பலி -19 பேர்காயம் -10 பேரைகாணவில்லை
நியுசுலந்து எரிமலை வெடித்து சிதறியதால் அதனை பார்வை இட்டு கொண்டிருந்த சுமார் ஐவர் பலியாகினர்
,மேலும் 19 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் ,
தொடர்ந்து பத்து பேரை காணவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர் ,இறப்பு வீதம் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது ,மேலும் 50 உல்லாச பயணிகள்
சிக்கியுள்ளனர் ,அதில் 23 பேர் மீட்க பட்டுள்ளனர் ,தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்னம் உள்ளன