நடிகை காஜல் காதலன் ..?

Spread the love

காஜல் அகர்வால் திருமணம் செய்ய இருக்கும் நபர் இவரா

தமிழின் முன்ணனி நடிகையாக கடந்த சில வருடங்களாக வலம் வந்த நடிகை காஜல் காதலன் சமீபகாலமாக படங்களில் நடிப்பதை குறைத்து வருகிறார்.நடிகை காஜல்

ஜெயம் ரவியுடன் கோமாளி திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு இந்தியன் 2 படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

நண்பர்களுடன் பிசியாக இருப்பதால் காஜல் அகர்வால் திரைப்படங்களைத் தேர்வு செய்து தான் நடித்து வருகிறார்.

கிரிக்கெட், சுற்றுலா இப்படி தன்னுடைய வாழ்வை இனிமையாக அனுபவித்து வருகிறார் காஜல் அகர்வால்.

ஆண் நண்பருடன் காஜல் அகர்வால்

மீபத்தில் தன்னுடைய ஆண் நண்பருடன் மைதானத்தில் நெருங்கி இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதுமட்டும் அல்லாமல் கூட வந்த ஆண் நண்பரின் தோளில் ஏறி உட்கார்ந்தப் படி இருக்கும் புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இவ்வளவு நெருக்கமாக புகைப்படங்களை யாருடனும் நடிகை காஜல் அகர்வால் எடுத்துக் கொண்டதில்லை.

இந்த ஆண் நண்பருடன் தான் தற்போது தொடர்ந்து நடிகை காஜல் வெளியாகின்றன.

வரும் புது வருடத்தில் காஜல் அகர்வால் திருமண அறிவிப்பை வெளியிடுவார் என்று தகவல்கள் வெளியாகின்றன. எனவே இவர்தான் திருமணம் செய்யும் நபர் என்று கூறப்படுகிறது.

இதனால் தற்போது நடிகை காஜல் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளாராம் என கோடம்பாக்கம் கிசு கிசு பரவுகிறது

Leave a Reply