நடிகர் ஷாருக்கானுக்கு கொரனோ
ஹிந்தி திரையுலககில் சூப்பர்ஸ் டாராக வலம் வரும் பிரபல, ஷாருக்கானுக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
கொரனோ தொற்றுக்கு உள்ளான ஷாருக்கான் தற்போது தன்னை தானே சுய தனிமை படுத்தலுக்கு உட் படுத்தியுள்ளதக தெரிவித்துள்ளார்
நம்ம தலைக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ள செய்தி தீவிர ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
தலைவா விரைவில் நலம் பெற்று எம்மை வந்து சந்திக்க வேண்டும் என சமூக வலைத் தளங்களில் கருத்துக்கள் ரொக்கட் போல பறக்கிறது
மேலும் இவரது ரசிகர்கள் சிலர் ஆலயம் சென்று சாருக்கான நலம் பெற வேண்டி வழி பாட்டிலும் ,விசேட ஆராதனைகளும் செய்த வண்ணம் உள்ளனர்
இதில் விசித்திரம் என்னவென்றால் பெண் ஒருவர் ஷாருக்கான் நலம் பெற்று திரும்பும் வரை தான் ஒரு வேளை மட்டும் உணவு உண்ணப் போவதாக கருத்து பகிர்ந்துள்ளார்
நடிகர் ஷாருக்கானுக்கு கொரனோ
ஷாருக்கான் ஹிந்தியில் மட்டுமல்லாது ஷாருக்கான் தமிழ் திரைபடங்களிலும் நடித்துள்ளார் ,இவர் நடித்த தமிழா படங்கள் சிலது தமிழகத்தில் பல நாட்கள் ஓடி சாதனை படைத்தது
ஒரு மொழியில் மட்டும் அல்லாது பல மொழிகளிலும் ஷாருக்கான் நடித்து தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்
தையா தையா என்ற தமிழ் பாடல் இன்றும் செம் கிட்டாக உள்ளது ,அதில் இவரது துள்ளல் நடன ஆடல் ஓடும் ரயிலில் ரயில் தூள் பறக்கும் வண்ணம் அமைய பெற்று இருந்தது
வயதானாலும் இன்று வரை வாலிபன் போல காட்சி அளிக்கும் சாருக்கானது உடல் கட்டமைப்பு இளம் பெண்களையும் கிறங்க வைக்கிறது ,சாரு என செல்லமாக அழைக்க படும் இந்த மனிதன்
நடிகராக மட்டும் அல்ல சிறந்த தொழில் அதிபராக விளங்கி வருகிறார் ,அத்துடன் மட்டும் அல்லாது பல நூறு மக்களுக்கும் தொடராக உதவி புரிந்த வண்ணம் உள்ளார்
அவ்வாறன ஒருவரே இன்று இந்த கொடிய கொரனோ நோயின் தொற்றுதலுக்கு உள்ளாகியுள்ளார் ,விரைவில் ஷாருக்கான் நலம் பெற வேண்டும் என்பது மக்கள் பிராத்தனையாக உள்ளது
- சூடான முட்டை கொத்து பரோட்டா பார்க்கும்போதே எச்சில் ஊருது வாங்க சாப்பிடலாம்
- கொத்து ரொட்டி லண்டனில் ரோட்டு கடையில் அசத்தும் தமிழ் பெண்
- கொத்து பரோட்டா ரோட்டு கடை சுவையில் வாங்க செய்யலாம் Parotta in Tamil /SAMAYAL TAMIL
- பரோட்டா செய்வது எப்படி? | barotta | purotta recipe in tamil | samayalkararponnu