துருக்கி நில நடுக்கத்தில் 2600 பேர் பலி 5000 பேர் காயம்

துருக்கி நில நடுக்கத்தில் 2600 பேர் பலி 5000 பேர் காயம்
Spread the love

துருக்கி நில நடுக்கத்தில் 2600 பேர் பலி 5000 பேர் காயம்

துருக்கி சிரியாவில் இடம் பெற்ற நில நடுக்கத்தில் சிக்கி இதுவரை,
2600 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் 5000 க்கு மேற்பட்ட
மக்கள் படுகாயமடைந்துள்ளனர் .

இந்த நில நடுக்கம் நான்கு கிலோ மீற்றம் பரப் பளவுக்கு
பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

அங்குள்ள பகுதிகள் வீடுகள் ,பாலங்கள் ,கட்டடங்கள் வீதிகள்
என்பன இடிந்துள்ளன .

இடி பாடுகளுக்கும் மேலும் மக்கள் சிக்கி இருக்கலாம் ,
என்பதால் தொடர்ந்து தேடுதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

இதற்குள் உயிருடன் மக்கள் இருக்க கூடும் என சந்தேகிக்க படும் ,
பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது .