துருக்கி உளவு விமானத்தை உக்கிரேனில் சுட்டு வீழ்த்திய ரசியா இராணுவம்
உக்கிரேன் போரில் துருக்கி வழங்கிய உளவு விமானங்களே , உக்கிரேன்
இராணுவத்தினருக்கு பெரும் உதவி புரிந்து வருகின்றன ,
இந்த விமானங்கள் வழங்கும் துல்லியமான உளவு தகவல்களின் அடிப்படையில் முன்னேறி வரும்
ரசியா படைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது உக்கிரேன் இராணுவம் ,
இந்த விமானங்களை தற்போது இலக்கு வைத்து ரசியா இராணுவம் தாக்குதல் நடத்தி
வருகிறது ,அவ்விதமான விமானம் ஒன்றே தற்போது சுட்டு வீழ்த்த பட்டுள்ளது
இந்த தாக்குதலை அடுத்து மேலும் ரசியாவின் வான் எதிர்ப்பு ஏவுகணை வலையத்தில் துருக்கிய உளவு விமனங்கள் சிக்கியுள்ளன