லண்டனில் 102 மைல் வேகத்தில் பறந்த கார் – துரத்திய போலீஸ்

Spread the love

லண்டனில் 102 மைல் வேகத்தில் பறந்த கார் – துரத்திய போலீஸ்

லண்டன் கென்ட் எம் 20 வேகசாலையில் பயணித்த கார் ஒன்று சுமார் 102 மைல் வேகத்தில் பயணித்துள்ளது ,


காவல்துறை வண்டியை முந்தி சென்ற நிலையில் அதனை துரத்திய போலீசார் அபராதம்

விதித்துள்ளனர் ,குறித்த வீதியானது ஈர பதமான நிலையில் காணப்படுவதாக போலீசார்

தெரிவித்துள்ளதுடன் பிற சாரதிகளுக்கும் அப்பகுதியில் எச்சரிக்கை விடுக்க பட்டிருந்தது

சில சாரதிகள் விதிகளை மறந்து இவ்விதம் பயணிப்பதால் அதிக விபத்துக்கள் இடம்பெறுவதாக சுட்டி காட்ட பட்டுள்ளது

      Leave a Reply