துப்பாக்கி வெடித்ததில் பொலிஸ் அதிகாரி – காயம்

Spread the love
துப்பாக்கி வெடித்ததில் பொலிஸ் அதிகாரி – காயம்

இலங்கை -அழுதவேவா பகுதியில் கடந்த இரவு போலீசார் நடத்திய ரோந்து தேடுதலின் பொழுது காவல்துறை

கான்ஸடபிள் ரக அதிகாரி ஒருவர் துப்பாக்கி வெடித்ததில் அவர் படுகாயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர தீவிர சிகிசை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார் ,இது தவறுதலான வெடி விபத்தின் பொழுது ஏற்பட்ட சம்பவம் என தெரிவிக்க பட்டுள்ளது

Leave a Reply