துப்பாக்கி சூடு 42 மக்கள் படுகொலை -கதறும் மக்கள்
துப்பாக்கி சூடு நடத்தியதில் 42 அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் .
கிளர்ச்சி படைகள் நடத்திய திடீர் துப்பாக்கி சூட்டில் ,இந்த அப்பவி மக்கள் படுகொலை செய்யப் பட்டுள்ளனர்.
எதியோப்பியாவில் இடம்பெற்ற ஆயுத தாரிகளின், வெறியாட்டத்தில் சிக்கி ,அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர்
110 மில்லியன் மக்கள் வசிக்கும் எதியோப்பியாவில் இடம்பெற்று வரும் ,உள்ளூர் போராட்டம் காரணமாக. இருதரப்புக்கும் இடையில் மோதல்கள் வெடித்த வண்ணம் உள்ளன .
உள்நாட்டு பிரச்சனையை தீர்த்து வைப்பதற்கு ,ஆளும் அரசுகள் தயங்கி வருவதால் ,உளூர் யுத்தம் அதிகரித்து செல்வதுடன் ,அப்பாவி மக்களும்
பலியாகிய வண்ணம் உள்ளனர் என்பது குறிப்பிட தக்கது .