திருமலையில் – பிள்ளையை உயிருடன் புதைத்த பெண்

Spread the love

திருமலையில் – பிள்ளையை உயிருடன் புதைத்த பெண்

திருமலை – உப்புவெளி – விளங்குளம் பகுதியில் சிசு ஒன்றை தாய் குழிவெட்டி உயிருடன் புதைத்த சம்பவம் ஒன்று கண்டுபிடிக்க பட்டுள்ளது ,

பொலிசாருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து மேற்கொள்ள பட்ட நடவடிக்ககையில் சிசு புதைக்க பட்ட குழி தோண்ட பட்டு சடலம் மீட்க பட்டுள்ளது ,

இந்த படுகொலையை அவர் ஏன் புரிந்தார் என தெரியவரவில்லை விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்க பட்டு வருகின்றன

Leave a Reply