தமிழர்கள் அழிந்த மே மாதத்தில் – பதவி இழக்க தயாராகும் மகிந்த குடும்பம்
இலங்கையில் மகிந்த ஆட்சியில் தமிழர்கள் படுகோரமாக கொலை செய்ய பட்டு ,அந்த
விடுதலை அமைப்பு அழிக்க பட்டது ,மேலும் நாற்பது ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் கொன்று குவிக்க பட்டனர்
கழுத்து வெட்ட பட்டு ,டாங்கி ஏற்றி ,குழிவெட்டி உயிரோடு புதைக்க பட்டனர் ,இவ்வாறன இனப் படு கொலையின் பின்னர் சுமார் 14ஆண்டுகளில் அதே தமிழர்கள்
அழிந்த நாளில், மகிந்த குடும்பம் தமது அதிகாரத்தை இழந்து சிறை செல்லும் நிலை ஏற்பட போகிறது
தமிழர்கள் அழிந்த மே மாதத்தில் – பதவி இழக்க தயாராகும் மகிந்த குடும்பம்
அதற்கான நிகழ்வுகள் திறம்பட அரங்கேற்ற பட்டு வருகின்றன ,எதிர்வரு வைகாசி மாதம் ,
இதே இரத்த வெறி பிடித்த தமிழ் இனக் கொலையாளிகள் கூண்டோடு பதவி பறிபோகும் வரலாறு இலங்கையில் எழுத பட போகிறது ,
தமிழர்களின் கண்ணீரும் ,சாபமும் அதே குடும்பத்தை அழிவின் விளிம்பில்
நிறுத்தியுள்ளது ,ஏனைய அரசியல் இனவாதிகளிற்கு முன்னுதாரணமாக மாற்றம் பெற போகிறது என்பதை அடித்து கூறலாம்
இரத்த காட்டேறிகள் இலங்கையை விட்டு ஓடும் நாளும் ,ஆட்சி அதிகாரம் இழந்து நிர்வாணமாக உறங்கும் நிலை ,அவர்கள் விரித்த வலையில் அவர்களே சிக்க்கிய பரிதாபம் .
ஆவிகளின் சாபத்தில் அழிகிறது ,அநீதிகள் அரசு .
- வன்னி மைந்தன் –