தமிழர்களுக்கு தீர்வு இல்லை -அபிவிருத்தி மட்டுமே – கோட்டா அடித்து சொன்னார்

Spread the love

தமிழர்களுக்கு தீர்வு இல்லை -அபிவிருத்தி மட்டுமே – கோட்டா அடித்து சொன்னார்

இலங்கையில் புரையோடி போயுள்ள சிறுபான்மை தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு இல்லை எனவும்

அபிவிருத்தி மூலமே நாட்டை கட்டி எழுப்பி இனஙக்ளுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என இனவாதி கோட்டாபய முழங்கி வருகிறார் ,

சிங்கள மக்கள் ஏற்காத எந்த ஒரு தீர்வையும் தமிழர்களுக்கு தந்து விட மாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டுளளார்

,அபிவிருத்தி மடுட்மே தமிழர்களுக்கு தீர்வாக அமையும் என அவர் குறிப்பிடுவது சிங்கள பவுத்த இனவாதம் மற்றும்

புலிகள் அழித்தோம் என்ற மாயை பிரகடனத்தில் உலவும் இவர்களிடம் தமிழர்கள் அரசியல் தீர்வை எதிர்பார்க்க

முடியாது என்பதே ஆவர் வாதமாக கொள்கை பிரகடனமாக உள்ளது , .

Leave a Reply