தங்கம் பாரிய வீழ்ச்சி நோக்கி செல்ல உள்ளது – ஆதாரம் இதோ

Spread the love

தங்கம் பாரிய வீழ்ச்சி நோக்க செல்ல உள்ளது – ஆதாரம் இதோ

உலகளாவிய ரீதியில் தங்கம் கடந்த பத்து ஆண்டுகளை விட இவ்வருடமே அதிக உச்சத்தில் விலை அதிகரித்து காணப்படுகிறது

இந்த விலை ஏற்றதினால் மக்கள் பெரிதும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்

ஆனால் நாம் , எமது பங்கு சந்தை ட்ரேடிங் வியாபாரத்தின் ,கணிப்பின் அடிப் படையில் திட்ட வட்டமாக தெரிவித்து கொள்வது சந்தை மிக பெரும் வீழ்ச்சி நோக்கி செல்லவுள்ளது

கடந்த ஆண்டுகளில் நிலவிய அதே விலைகளுக்கே தங்கத்தை பெற்று கொள்ள முடியும் அவசரம் இன்றி பொறுமையாக தங்கத்தை

வாங்கி கொள்ளுங்கள் ,நகை வியாபரிகளுக்கு இதன் வீழ்ச்சி தெரிகிறது ,ஆனால் வியாபாரத்திற்காக இதனை அவர்கள் காட்டி கொள்ள மாட்டார்கள்

கடந்த சில நாட்களாக சந்தை வீழ்ச்சியில் காண்பித்துள்ளது ,ஆனால் இதன் அதி உச்சம் 1821 அல்லது 1830 ஆக இருக்கலாம்

அதன் பின்னர் 1700 வரை வீழ்ச்சியோ நோக்கி செல்லும் மேலும் இதைவிட வீழ்ச்சி ஏற்பட கூடும்

எனவே மக்களே பொறுமை காத்து கொள்ளுங்கள் ,இந்த சந்தை வீழ்ச்சி எவ்விதம் விழும் என நீங்கள் கேட்டால் ,அதற்கு இதன்

காண்டில் திசை காட்டியின் மேலே கால் உள்ளது ,long leg ,பின் பார் ,அதன் திசை குறியீடு சந்தை வீழ்ச்சி நிலை நோக்கி செல்ல

உள்ளதை உள்ளதை சந்தை மீளவும் பல தடவை உறுதி படுத்தி கொள்கிறது

போலியாக சில ஏற்றத்தை மீள காண்பித்து பின்னர் அதன் நேர் வீழ்ச்சி வழி நோக்கி பயணிக்கலாம் .
எனேவ இந்த சாட் ஆதாரத்தை பாருங்கள்

எதிர்வரும் 24 மணித்தியாலம் சந்தை கீழ் உள்ள இலக்கம், விலைகள் நோக்கி பயணிக்கும்

மேல் நோக்கி ஏறுவரிசையில் 1816 மற்றும் 1821 மற்றும் 1830 ஆகவும் கீழ் நிலை நோக்கி ,இறங்கு வரிசையில் 1890 ,1882 ,1773 ,1763,1748 ஆக கணிக்க முடிகிறது

முக்கியமாக 1890 முதல் 1770 வரை சந்தை ஏற்ற இறக்க நிலையில், பல தடவை செல்லும் ,இதில் கவனமாக இருந்து இலாபத்தை அள்ளி

கொள்ளுங்கள் ,கிளித்தட்டு இந்த இடத்தில அதிகம் பலமுறை நடக்கும் ,மகிழ்ச்சி ,நன்றி

சந்தை – கணிப்பு – வன்னி மைந்தன் மேலதிக தொடர்புகளுக்கு 00 44 7536 70 7793

தங்கம்-பாரிய-வீழ்ச்சி
தங்கம்-பாரிய-வீழ்ச்சி

    Leave a Reply