சுவிஸ் தூதர் -கோட்டாவுக்கு இடையில் அவசர சந்திப்பு

Spread the love
சுவிஸ் தூதர் -கோட்டாவுக்கு இடையில் அவசர சந்திப்பு

இலங்கை – சுவிஸ் தூதரகத்தில் பணிபுரிந்த சிங்கள பெண் அதிகாரி கைது வெள்ளைவான் நபர்களினால் கடத்த பட்டு துன்பறுத்த பட்டார் ,

எனினும் இது தொடர்பாக அவரை சுவிஸ் அழைத்து செல்ல சுவிஸ் நீதிமன்றம் கோரி இருந்தது ,ஆனால் சிங்கள அரசுக்கு அதற்கு இடம்தரவில்லை ,

தற்போது அவர் கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறையில் அடைக்க பட்டுள்ளார் ,இந்த சம்பவம் உக்கிரம்

பெற்றுள்ள நிலையில் தற்போது சுவிஸ் தூதரக அதிகாரிகள் மற்றும் கோத்தபாயாவுக்கு இடையில்அவசர சந்திப்பு இடம்பெறுளள்து ,

இதனபொழுது இவர் விடுதலை தொடர்பாகவும் சுவிஸ் அழைத்து செல்லும் நகர்வும் தொடர்பாகவும் பேச பட்டு இருக்கலாம் என நம்ப படுகிறது

Leave a Reply