
சீமானின் சாதி மதம் என்ன நான் யாருன்னு நீ சொல்ல கூடாது
சீமானின் சாதி என்ன ,சீமான் யார் ,சீமானின் மதம் என்ன ,என்கின்ற கேள்வியை ,ஒரு தொலை காட்சி விவாத்தில் வைத்த கேடு கெட்ட செயலை ,இதில வெட்கத்தோடு பார்க்க வேண்டியுள்ளது .
வெளி நாடுகளில் நீங்க என்ன சாதி ,என்கின்ற கேள்வியை நெறியாளர்கள் வைப்பது இல்லை .
ஆனால் தமிழகத்தில் மட்டும் அரசியல் சார்பு ,கூலிகளாக இயங்கி வருகிறார்கள் இவ்வாறான நெறியாளர்கள் .
தனி மனிதன் விடயத்தை கிளறி ,விவாதத்தை திசை திருப்பி வருகின்றனர் .
தமது பக்கம் மக்கள் பார்வையை , திசை திரும்பி பார்க்க இவ்வாறான செயல் பாடுகள் திட்டமிட்டு இடம் பெறுகிறது .
அதனை இங்கே சீமானை கொதிக்க வைத்து ,அவரது பேச்சையே இடையூறு செய்து திசை திரும்புவதை காணலாம் .