சிரியாவில் இராணுவ மோதல் உக்கிரம் – 10 ஆயிரம் மக்கள் இடம்பெயர்வு

Spread the love
சிரியாவில் இராணுவ மோதல் உக்கிரம் – 10 ஆயிரம் மக்கள் இடம்பெயர்வு

சிரியா-Idlib மாகாணம் மீது தொடர்ச்சியாக அகோர மோதல்கள் இடம்பெற்ற வண்னம் உள்ளன ,

இதனால் அங்கிருந்த மக்கள் தமது கையில் சிக்கிய உடமைகளுடன் அகதிகளாக இடம்பெயர்நது வருகின்றனர்

.இதுவரை இடம்பெற்ற தாக்குதல்களில் நூற்றுக்கு அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர் .தொடர்ந்து பரல்

குண்டுகள் ,ஏவுகணைகள் ,தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,

நச்சு குண்டுகள் தாக்குதல் நடத்தப்படலாம் என மக்கள் எதிர்பார்க்கின்றனர் .நான்கு ஆண்டுகள் கடந்தும் முடிவிலாது தொடரு ம் சிரியா அபோரில் இதுவரை முப்பது

லடசம் மக்கள் அகதிகளாக இடம்பெயரந்துள்ளனர் .ஒரு லட்ஷம் மக்கள் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது

Leave a Reply