சிங்கள மக்களை நம்பிய கோட்டாவுக்கு – ஆப்பு வருமா ..?

Spread the love

சிங்கள மக்களை நம்பிய கோட்டாவுக்கு – ஆப்பு வருமா ..?

தனி சிங்கள மக்களின் வாக்குகள் மூலம் அமோக வெற்றி பெற்று அரியணையில் அமர்ந்துள்ள கோட்டபாய ,தன்னை

தொடர்ந்து சிங்கள மக்கள் காப்பாற்றி விடுவார்கள் என எண்ணி வருகிறார் ,

இவரது இந்த எண்ணம் ஈடேறுமா என்பதை எதிர்வரும் பாரளுமன்ற தேர்தல் இடித்துரைக்கும் ,பாராளுமன்றத்தில்

தனி பெருமைப்பாண்மை ஆட்சியை அமைக்கும் பலத்தை கோட்டபாய பெறவேண்டும்

அது தவறின் அவரது ஆட்சி வீழ்ச்சி நிலை நோக்கி செல்லும் நிலை உருவாகலாம் ,யானைக்கட்சிக்குள் தொடர்ந்து நிலவி

வரும் உடைவுகள் ,உள்ளக முரண்பாடுகள் இவரை வெற்றியை நோக்கி தள்ளி செல்லும் என எதிர்பார்க்க படுகிறது ,

எனினும் அடுத்து வரும் தேர்தலில் நிலை தலைகீழாக மாறினால் கோட்டா ஆட்சி கோட்டையை விட்டு நகர வேண்டிய நெருக்கடிக்குள் சிக்கலாம் என எதிர்பார்க்கலாம்

,அதுவே தன் தற்போது அவசர அவசரமாக பாரளுமன்றை தேர்த்லை கோட்டா நடத்துவதற்கு காரணமாக அமைந்துள்ளது

Leave a Reply