சவுதி விமான தளம் மீது ஏவுகணை தாக்குதல் – 30 பேர் மரணம் -60 பேர் காயம்
தெற்கு ஏமன் பகுதியில் அமைந்திருந்த சவூதி இராணுவத்தின் Al Anad விமான தளம் மீது திடீரென
ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டது ,இதில் அங்கிருந்த முப்பது படைகள் பலியாகியும் மேலும் இருபது பேர் படுகாயமடைந்துள்ளனர்
ஈரான் ஆதரவு படைகளினால் இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது