சஜித்துக்கு ஆதரவளித்த வாலிபன் மீது – வவுனியாவில் கோட்டா குழு தாக்குதல்
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் சஜித்துக்கு ஆதரவளித்த வாலிபர் ஒருவர் மீது வவுனியாவில் வைத்து
கோட்டக்குழுவை சேர்ந்த கட்சி ஆதரவாளர்கள் திடீர் தாக்குதலை நடத்தினர் ,
இதில் பலத்த காயமடைந்த நிலையில் குறித்த வாலிபர் வவுனியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
.இதேபோலவே சிங்கள பகுதியிலும் சஜித்துக்கு ஆதரவளித்த பகுதிகள் மீது அபிவிருத்தி பணி புறக்கணிக்க
பட்டு தமக்கு ஆதரவு தந்த பகுதிகளில் விசேட கவனம் செலுத்த படுகிறது என சிங்கள மக்கள் டிக் டாக்கில் தமது பகிர்வுகளை ஆதாரத்துடன் பதிவு செய்துள்ளனர் ,
நீடித்து செல்லும் கோட்டாவின் வன்மை பகை எதுவரை இவரை ஆட்சியில் அமர்த்தி அழகு பார்க்கும் ..?