சங்கிலி திருடனுடன் போராடும் பெண் இந்தியா டில்லியில் நடந்த பயஙகரம்

Spread the love

சங்கிலி திருடனுடன் போராடும் பெண் இந்தியா டில்லியில் நடந்த பயஙகரம்

சங்கிலி திருடன் ஒருவனுடன் இளம் பெண் ஒருவர் ,சண்டை போடும் காணொளி காட்சிகள் வெளியாகியுள்ளன .இந்தியா டில்லியில் நடந்துள்ள இந்த பயங்கர சம்பவ காட்சிகள் ,சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

தனியாக நடந்து சென்ற பெண்ணை ,வழிமறித்த சங்கிலி திருடன், அந்த பெண்ணின் சங்கிலியை அறுத்து தப்பிக்க முயல்கிறான் .

சங்கிலி திருடனுடன் போராடும் பெண் இந்தியா டில்லியில் நடந்த பயஙகரம்

அப்பொழுதே அந்த சங்கிலியை , அவனிடம் இருந்து பாதுகாத்து கொள்ள ,அந்த இளம் பெண் சங்கிலி திருடனுடன் சண்டை போடுகிறார் .

இந்த துயர் தோய்ந்த காட்சிகள் பார்ப்பவர்களை கலங்க வைக்கிறது .

இந்தியா டில்லி பகுதியில் இவ்விதமான திருட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது.

    Leave a Reply