கொழும்பில் கொரனோ – 400 பேர் அவசரமாக தனிமை படுத்தல் – கிராமம் சுற்றிவளைப்பு

Spread the love

கொழும்பில் கொரனோ – 400 பேர் அவசரமாக தனிமை படுத்தல் – கிராமம் சுற்றிவளைப்பு

இலங்கை கொழும்பு மருதானை பகுதியில் கொரனோ நோயால் ஒருவர் பலியான நிலையில்

தற்போது அவர் தங்கி இருந்த அந்த பகுதி இராணுவம் ,மற்றும் காவல்துறையால் சுற்றி வளைக்க பட்டுள்ளது

அங்கிருந்த நானூறு பேர் அவசரமாக தனிமை படுத்த பட்டுள்ளனர்

மக்கள் உள் செல்லவும் வெளிச் செல்வும் முற்றாக தடை விதிக்க பட்டுள்ளது ,இதுவரை இலங்கையில் நால்வர் பலியாகியுள்ளனர்

தொடர்ந்து பத்துக்கு மேற்பட்ட கிராமங்கள் தொடர் முற்றுகையில் உள்ளத்துடன் சுமார் பதின்

ஐந்தாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் தொடர்ந்து தனிமை படுத்த பட்டுள்ளனர்

இராணுவம் காவல்துறையினர் அந்த பகுதிகளை கண்காணித்த வண்ணம் உள்ளனர் ..ஊரடங்கு தொடர்கிறது

கொழும்பில் கொரனோ
கொழும்பில் கொரனோ

Leave a Reply