கொலம்பியா சிறையில் 51 பேர் கொலை

Spread the love

கொலம்பியா சிறையில் 51 பேர் கொலை

கொலம்பியா சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் சிக்கி 51 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்

இந்த சிறை கலவரத்தின் பொழுது தீ பரவல் ஏற்பட்டுள்ளது .இவ்வாறு வேகமாக பரவிய தீயில் சிக்கி ஐம்பத்தி ஒரு கைதிகள் கொலம்பியாவில் பலியாகியுள்ள சம்பவம் துயரை ஏற்படுத்தியுள்ளது .

மேலும் இந்த சிறை கலவரத்தில் சிக்கிய பல டசின் பேர் காயமடைந்த நிலையில் சிசிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .

இந்த கொலம்பியா சிறை சாலை கலவரம் திட்டமிடப்பட்ட ஒரு கலவரமாக பார்க்க படுகிறது .


தொடர்ந்து தனிப்படை அமைக்க பட்டு சிறை கலவரம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

    Leave a Reply