கொரனோ சந்தேகம்-பண்டாராநாயக்க மாவத்தையில் 242 பேர் கைது

Spread the love

கொரனோ சந்தேகம்-பண்டாராநாயக்க மாவத்தையில் 242 பேர் தனிமை படுத்தல் முகாமிற்கு அனுப்பு

இலங்கை பண்டாரயாகக் மாவத்தை பகுதியில் கொரனோ நோயாளி

ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில்
அவர்

வசித்து வந்த பண்டாரநாயக்க மாவத்தை ,மற்றும் கொழும்பு 12 ஆகியவற்றில்

வசித்து வந்த 242 பேர் பொலிஸாரால் கைது செய்ய பட்டு தனிமை படுத்தல் முகாமிற்கு அனுப்பி வைக்க பட்டுள்ளனர்

காவல்துறை ,மற்றும் இராணுவத்தினரின் திடீர் இந்த செயலினால்

அந்த மக்கள் பெரும் சீற்றத்தில் உறைந்துள்ளனர்

கொரனோ சந்தேகம்
கொரனோ சந்தேகம்

Leave a Reply