கொரனோவை பரப்பிய மத போதகரால் பாதிக்க பட்டுள்ள ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள்

Spread the love

கொரனோவை பரப்பிய மத போதகரால் பாதிக்க பட்டுள்ள ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள்

இலங்கை யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் சுவிசில் இருந்து

வந்த மதபோதகர் ஒருவர் நடத்திய ஆதாரனை கூட்டத்தில் கலந்து

கொண்ட மக்களில் நானூறுக்கு மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டனர்

அதை அடுத்து அந்த நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் அனைவரும் தனிமை படுத்த பட்டுள்ளனர்

அதில் கலந்து கொண்ட டசின் கணக்கானோர் டிக்கோயா தரவலை பகுதியில் உள்ள நிகழ்வில் கலந்து கொண்டனர் .

இதனால் அதே பகுதியை சேர்ந்த இருநூறு குடும்பங்களை சேர்ந்த 800 பேர் எதிர்வரும் பதின் நான்கு நாட்களுக்கு தனிமை படுத்த படவுள்ளனர்


அத்துடன் குறித்த பகுதிகள் இராணுவ ,காவல்துறை கண்காணிப்புக்கு உட்படுத்த பட்டுள்ளது

ஒரு போதகரால் இதுவரை சுமார் ஆயிரத்து ஐநூறுக்கு மேற்பட்டவர்கள் இவ்வாறு பாதிக்க பட்டுள்ள செயல் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

கொரனோவை பரப்பிய
கொரனோவை பரப்பிய

Leave a Reply