கைதில் இருந்து தப்பிக்க மீண்டும் முன் யாமீன் கோரி – நீதிமன்றம் சென்ற ரஜித

Spread the love
கைதில் இருந்து தப்பிக்க மீண்டும் முன் யாமீன் கோரி – நீதிமன்றம் சென்ற ரஜித

இலங்கையில் புதிய அதிகார பீடம் ஆட்சியில் அமர்ந்துள்ள நிலையில் அரசியல் பழிவாங்கல் தீவிரம் பெற்றுள்ளன ,

இவ்வாறு சம்பிக்க கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க பட்ட நிலையில் தற்பொழுது ரஜிதவும் கைது செய்யப்படும் செயல் நகர்வுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன ,

இதனை அடுத்து ரஜித கைதில் இருந்தும் தப்பிக்க மூன்றாவது முறையாக நீதிமன்றில் முன் மனு தாக்கல் செய்துள்ளார் ,

இன்றும் இவருக்கும் இந்த முன் யாமீன் கிடைக்குமா என்பது சந்தேகமே என தெரிவிக்க படுகிறது

Leave a Reply