கூட்டமைப்பில் இருந்து -கோட்டா பக்கம் தாவிட இருவர் முயற்சி

Spread the love
கூட்டமைப்பில் இருந்து -கோட்டா பக்கம் தாவிட இருவர் முயற்சி

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் இரு எம்பிக்கள் கோட்டா பக்கம் தாவும் பேரம் பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன

,இவர்கள் நடைபெற போகும் பாரளுமன்ற தேர்தலை மையமாக வைத்து இந்த கட்சி தாவும் பேச்சுக்கள் இடம்பெறுகின்றன ,

இவர்களுக்கு பல கோடி பேரம் பேச்சு இடம்பெறுகிறதாம் ,பணத்தின் மீது ஆசை கொண்ட இவர்கள் இரண்டும் கெட்டான் நிலையில் தவித்து வருகின்றனராம் ,

கோட்டா ,மகிந்தவின் முகவராக செயல் படும் வடபகுதியை சேர்ந்த பேனாமுனை ஒன்று இந்த டீலில் தீவிரம் காண்பித்து வருவதாக அந்த கசிவுகள் காதோரம் வீழ்கின்றன .

முன்னர் கட்சி தாவிட இருந்து பின்னர் மக்கள் மத்தியில் எழுந்த கொதிப்பை அடுத்து அடங்கி போன அந்த பேனா

முனையும் இம்முறை முழுமையாக கட்சி தாவும் நிலையில் ஊசலாடி கொண்டு இருப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்களில் கிசு கிசு முகட்டை கிழிகிறது ,

பெரும்பாலும் இவைற்றை உறுதி படுத்தி கூறும் நிலையிலேயே நகர்வுகள் செல்கிறதாம் ,இதெல்லாம்

அரசியலில் சகாயமப்பா . இப்ப உழைச்சாத்தான் உண்டு என அந்த நபர்கள் புலம்புவது இங்கு வரை கேட்கிறது ,கவனம் எதிரி எங்கும் இருப்பான் விழிப்பாயிரு .கூட்டமைப்பில் இருந்து

Leave a Reply