குருதீஸ் எல்லை பகுதியில் பாரிய இராணுவ முகாம் அமைக்கும் ஈராக்

குருதீஸ் எல்லை ப்குதியில் பாரிய இராணுவ முகாம் அமைக்கும் ஈராக்
இதனை SHARE பண்ணுங்க

குருதீஸ் எல்லை பகுதியில் பாரிய இராணுவ முகாம் அமைக்கும் ஈராக்

ஈராக் வடக்கு எல்லையில் அமைந்துள்ள குருதீஸ் பகுதி எல்லையில் இரண்டு பிரிகேட் இராணுவ முகாமை ஈராக் அவசரமாக நிறுவுகிறது .

ஈரான்,துருக்கி இராணுவத்தால் இராணுவ படையெடுப்பு முன்னெடுக்க பட்டு வருகின்ற இவ்வேளையில் ,ஈராக்கிய இராணுவம் தமது இராணுவத்தை குவித்து வருகிறது .

தமிழீழ விடுதலை புலிகளை போன்று ,முற்றாக அழியும் நிலையில், குருதீஸ் போராளிகள் அமைப்பு காணப் படுகிறது .

அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து ,குருதீஸ் போராளிகளை தீனி போட்டு வளர்த்து வந்தனர் .

தற்போது இவர்களினால் குருதீஸ் போராளிகள் அமைப்பினர் கைவிட பட்டுள்ளனர் .

இவ்வாறான நிலையில் தற்போது ,
அமெரிக்கா எதிரிகளான , ஈரான் துருக்கி போன்றன தமது தேடி அழிப்பு வேட்டையை ஆரம்பித்துள்ளன .


இதனை SHARE பண்ணுங்க