கனகபுரம் மாவீரர் நாள் live

Spread the love
கனகபுரம் மாவீரர் நாள் live

தற்போது கிளிநொச்சி கனக புறம் மாவீரர் நினைவேகத்தில் மாவீரர் னால நிகழ்வுகள் பல்லாயிரம் மக்கள் சூழ இடம்பெற்ற வண்னம் உள்ளது ,கதறல்களும் ,கோபமும் ,ஏக்கமும் பொங்கி விழ இந்த நிகழ்வுகள் அமைதியான முறையில் இடம்பெற்ற வண்னம் உள்ளது ,குறித்த பகுதியின் வெளியே சில இராணுவத்தினர் காவல் காத்து நிற்க இந்த நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது .மேலும் நான்கு மாவீரர்களின் தந்தை பிரதான சுடரை ஏற்றி வைக்க நிகழ்வுகள் ஆரம்பிக்க பட்டன

இதில் அழுத்தி வீடியோ பார்க்கவும்

https://www.facebook.com/montamil.ca/videos/612472356160214/
https://www.facebook.com/ShritharanOfficial/videos/577715446399363/
https://www.facebook.com/montamil.ca/videos/612472356160214/

Leave a Reply