காதலி நிர்வாண படத்தை காண்பித்து மிரடடிய காதலன் கைது

Spread the love

காதலி நிர்வாண படத்தை காண்பித்து மிரடடிய காதலன் கைது

இந்தியா திருவாந்தபுரத்தை சேந்த நபர் ஒருவர் பேஸ்புக் மூலம் அறிமுகமான காதலி நிர்வாண படத்தை காண்பித்து மிரட்டி பணம் பறிக்க முறைப்ட்ட செயல் அம்பலமாகியுள்ளது

குறித்த பெண் விவகாரத்து பெற்று தனிமையில் வசித்து வந்துள்ளார் ,அவ்வேளை முகநூல் வாயிலாக றிமுகமான குறித்த நபருடன் நெருங்கி பழகி வந்துள்ளார் .

இவருடன் நெருக்கமான காட்சிகளை பாடம் பிடித்து வைத்திருந்த காதலன் ,காதலி தனக்கு பத்து லட்சம் பணம் செலுத்த வேண்டும் தவறினால் அவரது நிர்வாண காட்சிகளை வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார் .

இவரது மிரட்டலை அடுத்து காதலி காவல்துறையில் முறைப்பாடு புரிந்த நிலையில் காதலன் தற்போது காவல்துறையால் கைது செய்ய பட்டுளளார்.

காதலி நிர்வாண படத்தை காண்பித்து மிரடடிய காதலன் கைது

முன் பின் தெரியாத ஆண்களை பெண்களும், பெண்களை ஆண்களும் நம்பி பழகிட முனைந்து அதுவே இவ்வாறான தூற்றல்களுக்கும் இழி நிலைகளுக்கு எடுத்து சென்று இறுதியில் உயிரை மாய்க்கும் நிலைக்கு சென்று விடுகிறது.

அற்ப விடயங்களுக்கு அடிமையாகி இவ்விதம் தமது மனோ நிலையை குழப்பி சந்தோசத்தை இழந்து விடுதல் தேவையா ..?

விடயம் ஒன்றை செயல் படுத்த முன் அதனை செய்திடலாமா என பலமுறை நினைத்தால் உயிர்வாழும் காலம் நீடிக்கும் எனலாம் .

கவர்சிகளுக்கு அடிமையாகி அதனால் காதல் வசப்பட்டு ,அதே காதலனால் அவமதிக்க பட்டு ,அவமானப்பட்டு துண்பங்களை எதிர்நோக்கி வாழும் வாழ்தல் காதலி தமக்கு தேவையா ..?

காதலன் தாம் செய்வது காதலீக்கு தெரியாது என நினைத்துஐவரும் ,இவருக்கு எதுவும் தெரியாது என நினைத்து அவரும் செய்திடும் காரியங்கள் ஒருவரை ஒருவர் ஏமாற்றி கொள்வதை விட தம்மை தாம் ஏமாற்றி கொள்ளும் செயல்பாடாகும்

ஒருபோதும் நம்மை நாமே ஏமாற்றி கொள்தல் கூடாது ,அவ்விதம் நம்மை நாம் ஏமாற்றினால் அது எமது வாழ்தலை சீர்குலைத்து கண்ணீரில் வாழும் வாழ்தலை நிரந்தரமாக தந்து விடும் .

அதனால் நண்பர்களே எம்மை நாமே ஏமாற்றி கொள்ளாது ,நமக்கென விதி எழுதி பயணித்தால் இவ்வாறான நிலைகளில் இருந்து நாம் தப்பித்து கொள்ள முடியும் என்பது நிலையாகும் .

  • வன்னி மைந்தன்

    Leave a Reply