காங்கேசன் துறையில் சாப்பாட்டு கடை திறந்த பொலிஸ்
யாழ்ப்பாணம் -காங்கேசன் துறை பகுதியில் பிரபல பாடசாலைக்கு அருகில் காவல்துறையினர் சாப்பாட்டு கடை ஒன்றை திறந்துள்ளனர் ,
இதன் ஊடக மக்களை கண்காணிப்பது மற்றும் பிற மக்களின் வியாபாரத்தை முடக்குவது என்பன இனி
இடம்பெறும் நிகழ்வின் நகர்வாக இருக்கும் என அந்த பகுதி மக்கள் கருத்துரைத்தனர் ,