கல்லால் எறிந்து முன்னாள் அமைச்சர் ரிச்சார்ட் வாகனம் உடைப்பு

Spread the love
கல்லால் எறிந்து முன்னாள் அமைச்சர் ரிச்சார்ட் வாகனம் உடைப்பு

முன்னாள் அமைச்சரும் ,மகிந்தா வால்பிடியுமாக அழிந்த
சண்டியர் ரீச்சர் பதியுதீனின் வாகனம் மீது ஆர்ப்பாட்ட காரர்கள்
திடீரென கற்கள் கொண்டு வீசி தாக்குதலை நடத்தின ,இதில் காயங்கள்
இன்றி ரிச்சார்ட் தப்பித்தார் , மேற்படி தாக்குதல் சம்பவத்தின் அதிர்ச்சியில்
இருந்து மீளாத நிலையில் சண்டியர் உறைந்துள்ளார் ,வன்னியில் தமிழர்
காணிகளை அபகரித்து ரவுடிகளை வைத்து மிரட்டி ,கலவரங்களை
ஏற்படுத்தி அப்பாவிகள் மீது தாக்குதலை நடத்தி வந்தவர் இதே சண்டியர்
என்பதும் இன்று அதே நபருக்கு மக்கள் தகுந்த தர்ம அடியை வழங்கியுள்ளதும் குறிப்பிட தக்கது

Leave a Reply