கருங் கடலில் உலாவும் ரசியா கடல் உளவு கப்பல் விமானம்
கருங்கடல் பகுதியில் ரசியாவின் உளவு கடல் விமானம் வேக படகு உலாவுவது கண்டு பிடிக்க பட்டுள்ளது .
உக்கிரேன் மீதான போரினை அடுத்து, ரசியாவின் நீர் மூழ்கி கப்பல்கள் வடிவில் அமைக்க பட்ட சிறிய
படகுகள் இவ்விதம் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன .
இவை கடல்களில் உலாவும் கப்பல்கள் மற்றும் கண்ணிவெடிகள் என்பனவற்றையும் கண்டறிந்து தகவல்கள் தரவல்லது எனப்படுகிறது .
கருங்கடல் பகுதி கடந்து ரசியாவின் ,இவ்விதமான படகுகள் கண்காணிப்பை தீவிரப் படுத்தியுள்ளது .
ரசியா விரைவில் மிக பெரும் போரினை உக்கிரேன் மீது தொடுக்க போகிறது என்பதை காண்பிக்கிறது என்பதை கோடிட்டு காட்டுகிறது.
குளிர்கால பகுதியில் ரசியா மிக பெரும் போர் ஒன்றை ஆரம்பிக்கும் அபாயம் இதன் மூலம் எழுந்துள்ளது .