கடலில் மூழ்கிய அகதிகள் படகு – சிறுவர்கள் உள்ளிட்ட 63 பேர் பலி

Spread the love
கடலில் மூழ்கிய அகதிகள் படகு – சிறுவர்கள் உள்ளிட்ட 63 பேர் பலி

ஆப்ரிக்க இனக்குழுமத்தை சேர்ந்த அகதிகள் வருகை தந்த படகு ஒன்று அதன் எண்ணிக்கை அதிகரித்தமையால் படகு கடலில் முக்கியது ,

இதன் போது சிறுவர்கள் ,பெண்கள் உள்ளிட்ட சுமார் 63 பேர் பலியாகினர் ,மேலும் 83 பேர் கடலில் தத்தளித்த பொழுது மீட்பு படையினரால் காப்பாற்ற பட்டனர் ,

சிலர் நீந்தி கரை சேர்ந்துள்ளனர் . ஐரோப்பாவுக்குள் வேலை வாய்பபை தேடி வரும் மக்கள் அதிகரித்து வருவதாக மேற்குலக ஊடகங்கள் தெரிவிக்கினறன

Author: நலன் விரும்பி

Leave a Reply