ஒரே நாளில் லண்டனுக்குள் கடல் வழியாக நுழைந்த 700 அகதிகள்
பிரான்ஸ் நாட்டில் இருந்து ஆங்கில கால்வாயை கடந்து லாண்டன் டோவர் பகுதிக்குள் ஒரே நாளில் 700 அகதிகள் நுழைந்துள்ளனர் .
பிரிட்டன் வரலாற்றில் சமீப காலங்களில் இடம்பெற்ற அகதிகள் வருகையில் இதுவே அதிகமானதாக பதிவாகியுள்ளது.
லண்டனுக்குள் நுழையும் அகதிகள் ரூவாண்டவனுக்கு அனுப்பி அங்கு சிறை வைக்க படுவார்கள் என்கின்ற அறிவித்தல் விடுக்க பட்டுள்ளது .
அவ்விதம் இருந்தும் அகதிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து செல்கின்றமை ஆளும் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.