ஐரோப்பாவில் இருந்து பிரிட்டன் விலகல் – இன்று வாக்கெடுப்பு

Spread the love

ஐரோப்பாவில் இருந்து பிரிட்டன் விலகல் – இன்று வாக்கெடுப்பு

பிரிட்டன் ஐரோப்பாவில் இருந்து முற்று முழுதாக விலகும்முடிவு தொடர்பாக இன்று பிரிட்டன் பாராளுமன்றில் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்படுகிறது ,

இதில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்திருக்கும் பழமைவாத கட்சி வெற்றி பெறும் எனவும் ,இந்த முடிவு

வெற்றியை தொடர்ந்து எதிர்வரும் தை 31 ஆம் திகதி ஐரோப்பிய யூனியன் உறுப்பு உரிமையில் இருந்து பிரிட்டன் விலகி கொள்கிறது ,

இந்த தேர்தல் முடிவுகள் பெரும் சங்கடத்தை ஐரோப்பிய யூனியனுக்கு ஏற்படுத்தியுள்ளது ,

பிரிட்டனை போல மேலும் சில முக்கிய நாடுகள் ஐரோப்பாவில் இருந்து விலகும் நிலை ஏற்பட கூடும்,

அவ்விதம் ஏற்பட்ட்டால் ஐரோப்பிய யூனியன் உடைந்து காணாமல் போகும் நிலை தோற்றுவிக்க படும் என நம்ப படுகிறது

Leave a Reply