ஐந்து நகரங்கள் மீது கடும் தாக்குதல் – உள்ளே நுழையும் ரசியா இராணுவம்

Spread the love

ஐந்து நகரங்கள் மீது கடும் தாக்குதல் – உள்ளே நுழையும் ரசியா இராணுவம்

உக்கிரேனின் மிக முக்கியமான பகுதியாக கணிக்க படும் Sievierodonetsk and Borivske, as well as Komyshuvakha, Nyrkove, Berestove and Bilohorivka. பகுதிகளை நோக்கி ரசியா இராணுவத்தினர் முன்னேறிய வண்னம் உள்ளனர்

இந்த நகரங்கள் முழுமையாக எவ்வேளையும் வீழ்ச்சியுறலாம் என எதிர் பார்க்க படுகிறது

உக்கிரேன் அதிபருடன் பேசிட ரசிய அதிபர் தயாராக உள்ளதாக அறிவித்த பொழுதும் ,அவர் அதனை ஏற்க மறுத்து வருகிறார்


ரசியா முன் வைக்கும் நிபந்தனைகளுக்கு உக்கிரேன் ஏற்க மறுத்து வருகிறது

சோவியத் ஒன்றியமாக விளங்கிய உக்கிரேன், அமெரிக்காவுடன் ,நெருங்கிய உறவு வைத்த நிலையில் தனது நாட்டின் பாதுகாப்பு கருதி ரசியா போரினை தொடுத்து வருகிறது

இது ,உக்கிரேன்மேற்கொண்ட இராயத்தந்திர தோல்வி என கருக படுகிறது ,குறித்த நகரங்கள் வீழ்ச்சியுற்றால்


உக்கிரேன் அதிபர் நாட்டை விட்டு தப்பை ஓடலாம் என எதிர் பார்க்க படுகிறது

    Leave a Reply