உக்ரைன் ரஷ்ய கடும் மோதல் டாங்கிகள் விமானங்கள் அழிப்பு

ரசியா இராணுவத்தின் 2 விமானங்கள் 13 டாங்கிகள் அழிப்பு உக்கிரேன் இராணுவம் அறிவிப்பு
Spread the love

உக்ரைன் ரஷ்ய கடும் மோதல் டாங்கிகள் விமானங்கள் அழிப்பு

ரஷ்ய இராணுவம் உக்கிரைன் படைகளிற்கு இடையில் ,
கடும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன .

கடந்த 24 மணித்தியாலத்தில் இடம்பெற்ற மோதலில் ,
690 ரஷ்ய வீர்கள் பலியாகியும் , 2 டாங்கிகள் மற்றும் 6 விமானங்கள்,
சுட்டு வீழ்த்த பட்டுளதாக உக்ரைன் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்

மேலும் பக்மூட் பகுதியில் ரஷ்ய பீரங்கி படைகளின் கட்டு பாட்டில்,
இருந்த பகுதிகளில் ஒன்றை
மீட்டெடு அங்கு தடுத்து வைக்க பட்டிருந்த கைதிகள் மீட்க பட்டுள்ளதாக,
உக்ரைன் படைகள் தெரிவித்துள்ளன .

தொடர்ந்து பக் மூட் பகுதியில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .