உக்கிரேன் சுதந்திர நாளில் ரஷ்ய தாக்குதல் சிதறிய ரயில் நிலையம் 22 பேர் மரணம்

Spread the love

உக்கிரேன் சுதந்திர நாளில் ரஷ்ய தாக்குதல் சிதறிய ரயில் நிலையம் 22 பேர் மரணம்

உக்கிரேன் சுதந்திர தின நாளில் உக்கிரேன் மத்திய ரயில்வே நிலையம் மீது நடத்த பட்ட ரொக்கட் தாக்குதலில் 22 பேர் பலியாகியுள்ளனர்.

உக்கிரேன் ரயில் நிலையம் பலத்த சேதமடைந்துள்ளது . உக்கிரேன் சுதந்திர தின நாளில் ரஷ்ய மேற்கொண்ட இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் எழுப்ப பட்டுள்ளது .

ரஷ்ய ரொக்கட் தாக்குதலில் 22 பேர் பலியாகியும் ,மேலும் பலர் காயமடைந்துள்ளனர் .


பாதிக்க பட்ட பகுதிகளில் பல மில்லியன் சேதம் ஏற்பட்டுள்ளதாக கணிக்க பெற்றுள்ளது .

    Leave a Reply