உக்கிரேனுக்கு 2 பில்லியன் ஆயுதங்களை அள்ளி வழங்கும் அமெரிக்கா

Spread the love

உக்கிரேனுக்கு 2 பில்லியன் ஆயுதங்களை அள்ளி வழங்கும் அமெரிக்கா

உக்கிரேனுக்கு 2 பில்லியன் ஆயுதங்களை அள்ளி ,வழங்கும் அமெரிக்கா .


உக்கிரேன் மீது ரஷ்ய தொடர் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ள நிலையில் .உக்கிரேன் இராணுவம் பலத்த இழப்புக்களை சந்தித்த வண்ணம் உள்ளது .

ரஷ்ய இராணுவம், உக்கிரேன் மீது கனரக ஏவுகணைகளை பயன் படுத்தி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ,உக்கிரேன் பலத்த இழப்புக்களை சந்தித்த வண்ணம் உள்ளது .

உக்கிரேனுக்கு 2 பில்லியன் ஆயுதங்களை அள்ளி வழங்கும் அமெரிக்கா

இவ்வாறான மிக நெருக்கடி வாய்ந்த நிலையில், சிக்கியுள்ள உக்கிரேன் இராணுவத்தினருக்கு ,அமெரிக்கா இரண்டு பில்லியன் அமெரிக்கா டொலர் பெறுமதியான நவீன, ஆயுதங்களை விற்பனை செய்கிறது .

உக்கிரேனுக்கு அமெரிக்கா தொடர்ந்து பெருமளவு ,ஆயுதங்களை வழங்கிய வண்ணம் ,தனது ஆயுதன் வியாபாரத்தை நடத்திய வண்ணம் உள்ளது .

உக்கிரேனுக்கு உதவி என்கின்ற போர்வையில் ,ஆயுதங்களை விற்று பணத்தை அள்ளுகிறது அமெரிக்கா , என்பது இங்கே குறிப்பிட தக்கது.

    Leave a Reply