உக்கிரன் இராணுவம் 80 வீதம் மரணம் -ஒப்பு கொண்ட இராணுவம்

Spread the love

உக்கிரன் இராணுவம் 80 வீதம் மரணம் -ஒப்பு கொண்ட இராணுவம்

உக்கிரேன் நாட்டின் மீது ரசியா இராணுவம் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .இந்த தாக்குதலில் சிக்கி உக்கிரேன் இராணுவத்தின் முக்கிய அனுபவம் வாய்ந்த படையணிகள் அழிக்க பட்டுள்ளன .

உக்கிரேன் இராணுவ படையில் 80வீதமான இராணுவம் பலியாகியோ அல்லது காயமடைந்துள்ளனர் என சக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர் .


இவர்கள் யாவரும் பலத்த கால் ,கைகள் முறிவுக்கு உள்ளாகியுள்ளனர் .என முன்னரங்க காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் உக்கிரேன் படை தளபதி தெரிவித்துள்ளார் .

முதன் முதலாக மேற்குலக ஊடகம் ஒன்றுக்கு உக்கிரேன் இராணுவத்தினர் நேரடியாக வழங்கிய சாட்சியாக இந்த காட்சிகள் உள்ளன .

உக்கிரேன் அரசு கூறுவது போன்று தாம் வெற்றி கொண்டு எதிரி படைகளை விரட்டி வருகின்றோம் என்ற கூற்று பொய்யானது என்பது அதே அரச இராணுவத்தின் வாயிலாக வெளிந்துள்ளது .

உக்கிரன் இராணுவம் 80 வீதம் மரணம் -ஒப்பு கொண்ட இராணுவம்
உக்கிரன் இராணுவம் 80 வீதம் மரணம் -ஒப்பு கொண்ட இராணுவம்

அதில் கடமையாற்றும் பெண் இராணுவ சிப்பாய் தெரிவிக்கின்ற பொழுது நான் நான்கு நாட்களாக குளிக்கவில்லை .உறங்கவில்லை இவ்வாறே போர் செய்து வருகிறோம் .எனது சாகாக்கள் காயம்பட்ட நிலையில் துடித்து கொண்டுள்ளதை அவர் கண்முன்னே காண்கின்றார் .

இவரது கண்ணில் பேச்சில் உளவியலில் விரக்தி நிலையில் உள்ளதும் ,எப்பொழுதும் தாம் இறப்போம் என்ற அச்சத்தை காண முடிகிறது .

நாள் ஒன்றுக்கு உக்கிரேன் இராணுவத்தினர் ரசியா இராணுவ நிலைகளை நோக்கி ஆறாயிரம் ஆட்டிலறி குண்டுகளை ஏவிய வண்ணம் உள்ளதாக தெரிவித்தது .

உக்கிரேன் மட்டும் இவ்வாறு ஆறாயிரம் குண்டுகளை நாள் ஒன்றுக்கு வீசுகிறது என்றால் ரசியா எத்தனை மடங்கு அதிகமாக குண்டுகளை வீசி வரும் என்பதை கற்பனை செய்து பாருங்கள் .

ரசியா உக்கிரேன் இராணுவம் கடும் மோதல்

ரசியாவிடம் 1400 உக்கிரேன் இராணுவம் சரண்

உக்கிரேன் இராணுவத்தால் 32500 ரசியா இராணுவம் படுகொலை

தவிர உக்கிரேன் போரில் நாள் ஒன்றுக்கு முன்னூறு மில்லியன் டொலர்களை செலவு செய்து வருவதாக ரசியா தெரிவித்துள்ளது .

அவ்வாறு எனின் உக்கிரேன் களமுனையில் யாரது பலம் ஓங்கியுள்ளது என்பதையும் ,இந்த போரில் உக்கிரேன் இராணுவம் செத்து போயுள்ளது முற்றாக உள் இராணுவ கட்டமைப்பு சிதைந்து போயுள்ளது .

அந்த செத்த பாம்பை தொடர்ந்து ரசியா இராணுவம் அடித்த வண்ணம் உள்ளது.

இதே போல உங்களுக்கும் அடி விழும் என்பதை நேட்டோ நாடுகளுக்கு ரசியா தெரிவித்து கொள்கிறது என்பதை இங்கே கவனியுங்கள்.

இந்த ஊடகத்தில் வெளியான இந்த காட்சிகள் உக்கிரேன் ரசியாவிடம் முற்றாக விரைவில் வீழ்ந்து விடும் என்பதை இப்போதே முன்னோட்டம் விட்டுள்ளது .

அப்படி என்றால் உக்கிரேன் களமுனையில் அதிரடி திருப்பங்கள் எதிர் வரும் நாட்களில் இடம்பெற போவதை காணலாம் என்பதை இந்த செய்தி காண்ப்பிக்கிறது .

தன் பலம் அறியாது ஏவல் முதுகில் ஏறிநின்று ஆடினால் இது தான் நிலை

.இன்று தோற்று தப்பி ஓட போகும் உக்கிரேன் அதிபர், அதனை முன்பே செய்திருந்தால் ,மக்களையும் இராணுவத்தின் உயிர்களையாவது காப்பற்றி இருக்கலாம் என்பதே மனித நேயவாதிகள் கருத்தாக உள்ளது .

  • வன்னி மைந்தன்

    Leave a Reply