
உக்கிரனுக்கு 250.000 ஏவுகணைகளை வழங்கிய இஸ்ரேல்
உக்கிரைன் நாட்டின் ரசியா மேற்கொண்டு வரும் போரை தடுத்திட இஸ்ரேல் அங்கு வைத்திருந்த அமெரிக்காவின் 250.000 எறிகணைகள் ,ஏவுகணைகளை வழங்கியுள்ளது .
மேலும் புதிய குறும் தூர ஏவுகணைகள் மற்றும் ராடர்களை உக்கிரைனுக்கு வழங்க உள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது .
மேற்படி இஸ்ரேலின் செயல் ரசியாவை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .