ஈரான் வெள்ளத்தில் சிக்கி 21 பேர் பலி – 8 பேர் மாயம்
ஈரான் Estahban பகுதியில் இடம்பெற்ற வெள்ள பெருக்கில் சிக்கி இதுவரை 21 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் 55 பேர் நீரில் அடித்து செல்ல பட்டுள்ளனர் .
தொடர்ந்து இந்த வெள்ள நீரில் எட்டு பேர் அடித்து செல்ல பட்ட நிலையில் அவர்கள் காணாமல் போயுள்ளனர்.
இந்த ஈரான் வெள்ளத்தில் காணாமல் போனவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் .=
வெள்ளத்தால் பாதிக்க பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
ஈரானில் ஏற்பட்ட இந்த வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது.