ஈரானின் முக்கிய தளபதி படுகொலை – இஸ்ரேல் தாக்குதல் வெற்றி

Spread the love

ஈரானின் முக்கிய தளபதி படுகொலை – இஸ்ரேல் தாக்குதல் வெற்றி

இஸ்ரேலில் அணு சக்தி விஞ்ஞானியை படுகொலை செய்த மறுநாள் நாள்

ஈரான் சிரியா எல்லை பகுதியில் ஆயுதங்களை காவிய படி சென்ற ஈரானின்

புரட்சி காவல் படையின் முக்கிய முது நிலை தளபதி மற்றும் அவரது

முக்கிய சகாக்கள் விமான தாக்குதல் மூலம் படுகொலை செய்ய பட்டுள்ளதாக ஈராக் அறிவித்துள்ளது

இஸ்ரேலின் நீண்ட துல்லிய திட்டமிடலில், ஈரானின் முக்கிய தகளபதியாக்களை

இலக்கு வைத்து [படுகொலை செய்து வருகிறது
தமக்கு எதிராக ஈரான் பெரும் நாசகார தாக்குதல்களை நடத்த

கூடும் என்ற நிலையில் இஸ்ரேல் இவ்விதமான தாக்குதல்களை தவிர படுத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது

Leave a Reply