ஈராக்கில் – உள்ள அமெரிக்கா இராணுவ நிலைகள் மீது இரான் ரொக்கெட் தாக்குதல்

Spread the love
ஈராக்கில் – உள்ள அமெரிக்கா இராணுவ நிலைகள் மீது இரான் ரொக்கெட் தாக்குதல்

ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவதளங்கள் மீது ஈரானின் ஆதரவு படைகள் மிக நீண்ட தூர சக்தி வாய்ந்த ரொக்கட் தாக்குதலை நடத்தியுள்ளனர் ,

இவ்விதம் நான்கு ரொக்கட்டுக்கள் பக்தாத் சர்வதேச விமான நிலையம் அருகே வீழ்ந்து வெடித்துள்ளன , இதனை

அடுத்து இந்த தாக்குதலை நடத்தியது ஈரான் தான் என அமெரிக்கா சதேகம் வெளியிட்டுள்ளது ,

ஈராக்கில் ஆட்சி கவிழ்க்க படட் பின்னர் இடம்பெற்ற மிக பெரும் உச்ச தாக்குதல் இதுவாக பார்க்க படுகிறது ,

மத்திய கிழக்கில் 14.000 மேலதிக துருப்புக்களை அமெரிக்கா அனுப்பியுள்ள நிலையில் இந்த தாக்குதல்கள் தீவிரம் பெற்றுள்ளது இங்கே கவனிக்க தக்கது

Leave a Reply