ஈராக்கில்- ஈரானின் சொத்துக்களை அடித்து நொறுக்கும் கலக காரர்கள்
ஈராக்கில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராட்ட காரர்களை அங்குள்ள ஈரானின் சொத்துக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர் ,இவர்களின் இந்த தாக்குதலில் சிக்கி சுமார் பல நூறு ஈரானியா சொத்துக்கள் எரியூட்ட பட்டும் தாக்குதலுக்கு உள்ளாகிவருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கினறன்