இஸ்ரேல் பாலஸ்தீன போர் தீவிரம் நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்

இஸ்ரேல் பாலஸ்தீன போர் தீவிரம் நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
Spread the love

இஸ்ரேல் பாலஸ்தீன போர் தீவிரம் நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்

இஸ்ரேல் பாலஸ்தீன போர் தீவிரம் அடையும் நிலையில் நெதன்யாகுவிற்கு எதிராக இஸ்ரேல் மக்கள் மிக போராட்டம் நடத்தி வருகின்றனர் .

இஸ்ரேல் பாலஸ்தீனம் மீதான போரை நிறுத்தி எமது கைதிகளை விடுவித்து தரவேண்டும் என ,அந்த மக்கள் இஸ்ரேல் பிரதமர் வீட்டின் முன்பாக போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர் .

தொடரும் இஸ்ரேல் போர் காரணமாக உலக பொருளாதாரம் பலமாக பாதிக்க பட்டுள்ளது .

கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றால் எமது பலஸ்தீன கைதிகள் இஸ்ரேல் சிறைகளில் இருந்து விடுவிக்க படவேண்டும் என, பாலஸ்தீன ஹமாஸ் போராளிகள் தெரிவித்து வருகின்றனர் .

ஹமாஸ் விடுதலை போராளிகள் கூற்றை ஏற்க மறுக்கும் இஸ்ரேல் பிரதமர் ,நெதன்யாகு ,தமது 136 கைதிகளை விடுவிக்க வேண்டும் என்கிறார் .

அவ்வாறு விடுவித்தால் தாங்கள் போரை முடிவுக்கு கொண்டு வருவோம் என இஸ்ரேல் பிரதமர் கடந்த தினம் தெரிவித்துள்ளார் .

இதனால் இஸ்ரேல் பாலஸ்தீன ஹமாஸ் போர் ஓயாது தொடர போவதை இஸ்ரேல் பிரதமர் கருத்து தெரிவித்துள்ளது .

வீடியோ