இலங்கையில் மனைவி ,மகளை வெட்டி கொன்று கணவன் தூக்கில் தொங்கி தற்கொலை

Spread the love

இலங்கையில் மனைவி ,மகளை வெட்டி கொன்று கணவன் தூக்கில் தொங்கி தற்கொலை

இலங்கை கம்பாக ,முத்தெட்டுவ வத்தை பகுதியில் இளம் மனைவி மற்றும் மூன்று வயது

மகளை வெட்டி கொன்று விட்டு கணவன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்

இருபத்தி எட்டு வயதுடைய மனைவியின் கழுத்திலும் ,மூன்று வயது மக்களின் கழுத்தின் வெட்டு காயங்கள் காணப்படுகின்றன .

இவர்களை கொன்று விட்டு கணவன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார் .

இந்த படு கொலைகக்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை ,சடலங்கள்

மீட்க பட்டு சடல மரண பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது .இந்த சம்பவம்

அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


குடும்ப தகராறு காரணமாக இந்த படுகொலைகள் இடம்பெற்று இருக்கலாம்

என சந்தேகிக்க படுகிறது விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன

இலங்கையில் மனைவி
இலங்கையில் மனைவி

Leave a Reply